Gibhran Kavithaigal / ஜிப்ரான் கவிதைகள்

Gibhran Kavithaigal / ஜிப்ரான் கவிதைகள்

Author : Udaya.Kathiravan / உதய.கதிரவன்
ISBN-10 ‏ : ‎ 9355300492
ISBN-13 ‏ : ‎ 978-9355300492

ஜிப்ரான் கவிதைகள்,

டாலியும் வெங்கொஹவும்
இணைந்து வரைந்திருந்தால்,
அந்த ஓவியம் எப்படி அர்த்தப்படுமோ
அதுபோல,
நேராகப் பார்த்தாலும்
தலைகீழாகப் பார்த்தாலும்
பிரித்து உள்நோக்கிப் பார்த்தாலும்
அவற்றில் உண்மை நிமிர்ந்தே நிற்கிறது.
வார்த்தை விளையாட்டிலோ,
எதுகை மோனையிலோ,
அவர் கவிதைகள் தொங்கிக்
கொள்ளாமல் கருத்தின் ஆணிவேரில்
ஆழமாய்ப் புதைந்து கிடக்கின்றன!
ஒர் ஒழுக்கசீலனின்
காமம் போலக் கவிதையும் கருத்தும் மறைந்து கிடக்கின்றன!
அனுபவியுங்கள் களிப்பைக்
காதலுடன்!

மனிதப் பார்வை ஒளிரட்டும்!

Leave a Comment

 

Comments
Email
info@arrivanbooks.com
instagram
instagram
instagram
instagram
instagram