கபீர் ஆத்ம அன்பர், ஆன்மப் புரட்சியர், கவிதையின் வழி அதை நிறுவியவர்.
எம்மைப் பளிச்சென அறைந்த கவிதைகளை மொழிபெயர்த்துள்ளோம்.
சிக்கலான கேள்விகளுக்குச் சிக்கலான பதில்கள் தேவையில்லை
நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கை. கபீரின் கேள்விகள் கற்பனையான நம்பிக்கைகளைக் களைஎடுக்க.
அகம் விழையக்காணும் உண்மைக்கான வெளிச்ச விடியலாய் கபீரின் கவிதைகள்.
அகம் ஒளிரட்டும்!