"போர்க்கலை”, சீன நாட்டில் தோன்றிய மிகத்தொன்மையான நூல். இதுவே உலகின் அரிய போர்க்கலைத்தத்துவ நூல்களின் முன்னோடியாக அறியப்படுகிறது. இந்த நூல் பல்வேறு உலகத்தலைமைகளாலும், அரசாங்கங்களாலும் போற்றப்பட்டு, தங்களின் போர் யுக்தியை வகுக்கும் முறையிலும், வெற்றியை எய்துவதிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
சன்-சுவின் போர்க்கலைப் பார்வையைக் காலம்கடந்த மனிதமேம்பாட்டின் அடிப்படையாக உணர்ந்து புறவாழ்வின் வெற்றி யுக்திகளாகக் கொள்ள வேண்டும்; மேலாண்மைத் தத்துவங்களின் சுருக்குப்பையாகவும் உணரலாம்.
01. திட்டமிடுதல் [Planning & Strategic Thinking]
02. திறன் வளர்த்தல் [Skill Development]
03. கூட்டு முயற்சி [Team work]
04. வெற்றி கண்டறிதல் [Winning Strategies]
05. யுக்தியின் வலிமை [Strategic Strength & Analysis]
06. களனறிதல் [Business Potentials]
07. பலம் மற்றும் பலவீனம் [Strength & Weakness]
08. தலைமைப்பண்பு [Executive Leadership Qualities]
09. தளபதியின் பண்பு [Management Qualities]
10. வெற்றியின் மதிப்பீடு [Wins & Losses Analysis]
11. களவீரரின் உணர்வுகள் [Team Management]
12. களவீரருக்குத் தர வேண்டிய ஊக்கம், நன்மதிப்பு, பாராட்டு
Porkkalai is translation of “The Art of War” by Sun Tzu in Tamil language; it is one of the oldest classics from Chinese Literature used even today in field of military, business strategy and many more. Sun Tzu’s thought-provoking ideas can be very well applied to Management of people and to win in competitive environments. Various countries have adopted & researched to apply Sun Tzu’s Principles in defining Strategies and Management. Sun Tzu’s Principle from Author’s perspective below.
1. Only after winning by strategy and planning, you can win in the field
2. Objective of war is to win, not to show the competency of warriors; endless war has no meaning
3. Winning without war is ultimate strategy
4. All Tactical strategies are designed for defence
5. Strength of a strategy is proven when applied by right mind at right time
6. Sharp mind shapes the strategy that will enable to determine what the opponent should be doing in response
7. Right Competency and strategy assure victory
8. Strategy should be designed and used with high care as it results in defeat; if situations are slightly modified
9. Strategy differs, and it is shaped by circumstances
10. Behaviour of the leader determines the competency shown by the team in the field
11. Fear defeats all strategies
12. Information and Intelligence provided by spy are facts that cannot be compensated to create strategies.